பல் கட்டுவது பற்றிய சந்தேகம்

என் அம்மாவிற்க்கு பல் கட்டணும். முன் வரிசையில் பல் உள்ளது அதற்கும் கீள்வரிசையில் பல் உள்ளது மற்றபடி கடவாய் பற்கள் இல்லை. பல் கட்டணும் அம்மா மிகவும் பயப்படுகிறார்கள்.இல்லாத பற்களை மட்டும் கட்டினால் போதும் அப்படி கட்டுவார்களா இல்லேனா எல்லா பற்களையும் எடுத்துட்டுதான் கட்டனுமா.அம்மா டாக்டர்ட வருவதற்கு கூட பயப்படுராங்க யாருக்காவது பல் கட்டுவது பற்றி தெரியுமா எவ்வளவு செலவு ஆகும் இல்லாத பற்களை மட்டும் கட்டுவர்களா தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்