என் கணவர் D.EEE & B.CA & SMC முடித்துள்ளார்.அவர் ஏற்கனவே சிங்கப்பூரில் 6 ஆண்டுகள் Technician ஆக Electronics company யில் பணிபுரிந்துள்ளார்.தற்போது இந்தியாவில் இருக்கிறார்.இப்பொழுது விசிட் விசாவில் துபாய் வந்து வேலை தேடினால் கிடைப்பது சாத்தியமா? உங்களுக்கு தெரிந்த கம்பெனி மற்றும் கன்சல்டன்சி இருந்தால் கூறுங்கள் தோழிகளே.
<!--break-->
remu
Remu kandipa kidaikum neenga gulfnews.com GNAds4U.com ithula check pannunga niraya parkalam athuku cv mail panna avanga ungala condact pannuvanga
Allahu akbar
hajanisa
மிக்க நன்றி பா.நீங்க ஷார்ஜாவில் இருக்கீங்களா?வேலைக்கு போறீங்களா?
எனக்கும் என் கணவருக்கும் துபாயில் செட்டிலாக விருப்பம் உள்ளது.நான் இப்போது 7 மாத கர்ப்பம்.அதனால் என் கணவர் முதலில் வேலை தேடி கிடைத்துவிட்டால் நான் டெலிவரி முடிந்து குழந்தையுடன் வரலாம் என்ற எண்ணம் உள்ளது.நானும் M.sc(maths) & B.Ed முடித்திருக்கேன்.கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள என் அம்மாவும் எங்களுடன் தங்க விசா வசதி உள்ளதா?எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது.உங்களுக்கு தெரிந்த விவரங்களை தயவுசெய்து பதிவிடுங்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே
remu
Kandipa unga ammavuku kandipa visa kidaikum.inga maidvisathan kashtamayiruku relationsku visa kidaikum first unga husband job kidakatum.neenga nallapadiya baby ammavodu varalam. Advance vazthukal remu
Allahu akbar
hajanisa
உங்கள் பதிவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பா.
எல்லா புகழும் இறைவனுக்கே
dubai friends help me.
I have finished B.Sc, B.Ed (Physics). plz, recommended teaching job in any school.
Gulf jobs
sis, neenga nokri.com il kooda register panni vaikalam.
Good luck!