சுபத்ரா நலமா ...? கோலம் ரொம்ப அழகா இருக்கு... எனக்கு கோலம் போடலாம் வரவே செய்யாது... இருக்குற புள்ளிய பார்த்தாலே கொழம்பிடும்... நான் இன்ன வரைக்கும் 3 தடவ தான் போட்டு இருக்கேன் ... அதும் சின்னதா போடுவோமே ஸ்டார் போட்டு சுத்தி கம்பியா அது மட்டும் தான் படிச்சுட்டு சிரிக்காதீங்க ...;) ஆனா இது ரொம்ப ஈஸியா இருக்கு ட்ரை பண்ணுவேன் .. :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
Comments
சுபத்ராங்க ,
சுபத்ராங்க,
நான் தான் 1ஸ்ட்..... கோலம் ரொம்ப சூப்பர்ங்க........
கலரும் அழகா இருக்குங்க, நிஜமா பறக்கிறது போலவே இருக்கு.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சுபத்ரா
சுபத்ரா நலமா ...? கோலம் ரொம்ப அழகா இருக்கு... எனக்கு கோலம் போடலாம் வரவே செய்யாது... இருக்குற புள்ளிய பார்த்தாலே கொழம்பிடும்... நான் இன்ன வரைக்கும் 3 தடவ தான் போட்டு இருக்கேன் ... அதும் சின்னதா போடுவோமே ஸ்டார் போட்டு சுத்தி கம்பியா அது மட்டும் தான் படிச்சுட்டு சிரிக்காதீங்க ...;) ஆனா இது ரொம்ப ஈஸியா இருக்கு ட்ரை பண்ணுவேன் .. :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஒன்றுபட்டால்
இரண்டாவது படம்.... 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,' என்று ஒரு வேடனும் புறாக்களும் கதை இருக்கே, அதை நினைவுக்குக் கொண்டு வருது. ;) அழகா இருக்கு சுபத்ரா.
- இமா க்றிஸ்