ப்ளவுஸ் டிசைன்ஸ்

திருமணத்திற்கேற்ற ப்ளவுஸ் டிசைன்ஸ் மாடல் கூறுங்கள் தோழிகளே..

விரைவாக உதவுங்கள்..

வணக்கம் பரிமளா,
திருமணத்திற்கேற்ற‌ ப்ளவுஸ் டிஸைன்ஸ் பத்தி கேட்டுருக்கீங்க‌...கூகுளில் தேடி பாருங்க‌ நிறைய‌ டிஸைன்ஸ் கிடைக்கும்.திருமணத்திற்க்காக‌ தைக்கின்ற‌ ப்ளவுஸ் க்ராண்டா எம்ப்ராய்ட்ரரி ஒர்க்குடன் இருந்தால் பார்க்க‌ ரொம்ப‌ நல்லா இருக்கும்...

Saree la enna design erukku nu parunga mango design erundha hand vachidunga athudo Periya size vangi muthugu vachidunga athu madhiri flower erukku neraya design erukku ungaluku athu thevai padutho atha fix panni konga ma

நன்றி தோழிகளே.. googleல்ல பார்த்தேன் .உங்களுகு தெரிஞ்ச எதாவது website,link சொல்லுங try பண்றேன்.

thanks.patch work maaathiri ethaavathu iruntha photo podunga...

Ethula eppadi image anuprathunu theriyala unga mail id kodunga naan athula anuprean ma

hai archanaa.. parimalaasubhash@gmail.com. indhula anupunga..

Mail anuprean ma

மேலும் சில பதிவுகள்