அறுசுவை தோழிகளுக்கு

ஐந்தரை வருடங்களுக்கு பிறகு நான் கர்ப்பமாக இருக்கிறேன்.இந்த சந்தோஷத்தை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு அறுசுவை தோழிகளின் ஆலோசனை தேவை.

Vazhuthukkal asha ennidam solavae ellayae mail pannierukkalamla romba santhoshama erukku vazhuthukkal ma naan dhan first vazhuthu solvean ennoda asha vuku

vazhthukal...

வாழ்த்துக்கள்.நல்லா சாப்பிடுங்க.மனசை சந்தோஷமா வச்சிக்கோங்க.

எல்லா புகழும் இறைவனுக்கே

வாழ்த்துக்கள் ஆஷா................கடவுள் உங்களை ஆசீர்வதிபார்.......ஆரோகியமான‌ குழந்தை உங்களுக்கு பிறக்க‌ ப்ராத்திக்கிறேன்........... உங்கள் குழந்தையும் நீங்களும் நலமுடன் வாழ‌ வாழ்த்துக்கிறேன் தோழியே......

Anbudan,
Viji

வாழ்த்துக்கள் ஆஷா................கடவுள் உங்களை ஆசீர்வதிபார்.......ஆரோகியமான‌ குழந்தை உங்களுக்கு பிறக்க‌ ப்ராத்திக்கிறேன்........... உங்கள் குழந்தையும் நீங்களும் நலமுடன் வாழ‌ வாழ்த்துக்கிறேன் தோழியே......

Anbudan,
Viji

வாழ்த்துக்கள்.... செந்தமிழ் செல்வி அக்காவின் "கர்ப்பத்தில் இருந்து குழந்தை வளர்ப்பு வரை" வலைப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்

வாழ்த்துக்கள் கூறிய தோழிகளுக்கு நன்றி

Sorry அக்கா எனக்கு ரொம்ப முடியல எப்போழுதும் வாந்தி .நல்லா களைப்பும் உண்டு அதனால் சொல்ல முடியால இன்றைக்குதான் நெட் பக்கம் வந்தேன்.

வாழ்த்துக்கள் ஆஷா. நல்லபடியாக குழந்தை பிறக்க கடவுளின் ஆசிர்வாதம் உங்களுடனே இருக்கட்டும். நன்றாக சாப்பிடவும். உடம்பை நல்லா பார்த்துக்கோங்க.

Vazhthukal asha. nalla sapidunga. take care

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்