கைவினை பொருள்

Friends , pls tell me kai veenai porul thayaarika youngu payerchu pera vendum?

Kai vinai porul na neenga athai ketkuriregal ma

Archana அக்கா,கை வினை செய்ய‌ ஐடியா கொடுங்க‌.......

Anbudan,
Viji

enna kai vinai porul kathuka poringa ma

அக்கா,வீட்டை அலங்கரிக்கும் கை வினை பொருள் செய்ய‌ ஐடியா கொடுங்க‌..art and craft books kidaikuma

Anbudan,
Viji

Wall hangings eruku hand made flower god showcases fur doll making beads thoranai erukku reverse glass painting tanjore painting ethalam eruku ma

OK OK Akka.... ... . Thoranam ideas ah mail pannunga akka

Anbudan,
Viji

Coconut waste item use panni kaivinaip porul seirathu paththi idea iruntha sollunks.

Give respect and take respect

Coconut oodu vachi pen holder seiyalam ma

எப்படிக் கூப்பிடட்டும் உங்களை! மரீனாவா மெரீனாவா!

இங்கு கருத்துப் பெட்டியில் தமிழ் வருமே! தமிழில் தட்டுவதற்கு முயற்சி செய்து பாருங்கள்.

//Coconut waste// தேங்காய்ப்பூ - நிறம் சேர்த்துக் காய வைத்துச் சேமித்து வைத்தால் கோலம் போடலாம். கலப்புச் சித்திரத்தில் பயன்படுத்தலாம்.

சிரட்டை - நிறைய இருக்கிறதே! அகப்பை, dish, மரக்காஸ், wind chime, ஆமை, வாஸ், கைப்பை, bird feeder, button, waist chain, தோடு, fancy jewellery, chain curtain. விளையாட்டுப் பொருட்கள் செய்யலாம். வயலின் மாதிரி எல்லாம் செய்வார்கள்.

நுணுக்கமான வேலைப்பாட்டுடன் செய்வதானால்... ஒரு சின்ன வாள், அரம், sand paper, wood polish & brush இருந்தால் போதும். கூடவே ஒரு driller இருந்தால் நல்லது. சிரட்டையை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊற வைக்க வேண்டும். தும்பு இல்லாமல் நன்றாகச் சுரண்ட வேண்டும். முதிர்ந்த தேங்காய் அனேகம் கருப்பாகத்தான் வரும். இளநீர்க் காய் நரம்புகளோடு பொன்னிறத்தில் அழகாக வரும். வேலை முடிந்ததும் நன்றாகக் காயும் வரை விட்டு பிறகு polish பண்ணினால் பலகையில் செய்தது போலவே இருக்கும்.

tea cup set ஒன்று இங்கு சந்தையில் பார்த்தேன். அத்தனை அழகு. விலையும் அதற்கு ஏற்ற மாதிரி அதிகமாகத்தான் இருந்தது.
என் மகனுக்கு ஒன்றரை அடி நீள ஆமை ஒன்று வாங்கிப் பரிசளித்தேன். அதன் அழகு... சிரட்டையில் செய்தது என்று சொல்லவே முடியாது.

இங்கு சாமோவன் மக்கள் அவர்களது ஆடைகளில் சிரட்டைத் துண்டுகளை அலங்காரமாக வைத்துத் தைத்திருப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

april month thozhi book patha ungaluku helpfulla irukum

மேலும் சில பதிவுகள்