TNPSC Bank Exam

அன்பு தோழிகளே,
எனக்கு வயது 30,B.Eமுடித்துள்ளேன்,Tnpsc bank Examஎழுதலாமா??அதற்கு பயிற்சி எடுக்க சிறந்த தளம் இருந்தால் கூறுங்கள் தோழிகளே

ஹாய் மஞ்சு ....

நீங்கள் தாராலமாக‌ எழுதலாம்... ஆனால் ஒரு குறிப்பிட்ட‌ caste ஐ சேர்ந்தவர்களுக்கு என்று சில‌ வயது வரம்பு இருக்கிறது.
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்... சென்னையில் என்றால் சில‌ சோச்சிங் சென்டரில் இலவசமாகவே வகுப்புகள் எடுக்கபடுகின்றது.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு தோழி கனி,
பதிலளித்ததற்கு மிகவும் நன்றி,நான் தற்பொழுது வெளி நாட்டில் வசித்து வருகிறேன்,இந்தியாவில் தேர்வு எழுதலாம் என்று இருக்கிறேன்,சென்னை சென்று படிக்க இயலாது,ஆன்லைனில் படிக்க உதவுங்கள் தோழி

ஆன்லைனில் படிக்க‌ வசதிகள் இருக்கின்றது.
டின்.என்.பி.எஸ்.சி போர்ட்டல்.இன் என்ற‌ இணைய‌ முகவரியை ஆங்கிலத்தில் டைப் செய்து சென்று பாருங்கள் உங்களுக்கான‌ தகவல்கள் உள்ளதா என‌..

இல்லையெனில் கூகுள் மெயின் பாக்ஸில் ஆன்லைன் டின்.என்.பி.எஸ்.சி கோச்சிங் சென்டர் என்று தேடி பாருங்கள் ...
நிறைய‌ தகவல்கள் கிடைக்கும்.
அப்புறம் நன்றியெல்லாம் வேண்டாம் சொல்லிபுட்டேன்.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்