ரத்த‌ கசிவு 3 மாத‌ கர்ப்பத்தில். பதில் plz

தோழிகளே,

எனக்கு 3 மாதத்தில் bleeding ஆனது. ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட் நார்மல். இதனால் குழந்தை வளர்ச்சி தடை படுமா.பயமாக‌ உள்ளது. பதில் தாருங்கள் தோழிகளே. எனக்கு இப்போது 4 மாதம் 15 நாட்கள் ஆகிறது. மீன் சாப்பிடலாமா?

டாக்டர் ஆர்த்து ஒன்னும் இல்லன்னு சொன்ன பின் ஏன் கவலை? அவங்க சொல்றபடி இருங்க. சிலருக்கு இப்படி நடக்கும் என கேட்டிருக்கேன், பயப்படாம மனசை அமைதியா வெச்சுக்கங்க. மீன் சாப்பிடலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி அதான் ஸ்கேன் பார்த்து நார்மல் சொல்லிட்டாங்களே அப்புரம் ஏன் பா பயம்.நல்லதே நடக்கும் பயப்பட வேண்டாம்

ஏமாறாதே|ஏமாற்றாதே

பயப்படாதீங்க‌. எனக்கும் அப்படி தான் இருந்தது.நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும்(கண்டிப்பாக‌ ரெஸ்ட் எடுக்கனும்).எனக்கும் 2 1/2 மாதத்தில் இருந்து அப்படி தான் சொன்னாங்க‌.ஆனால் ரெஸ்ட் எடுக்காலனா அபார்ட் ஆகும் வாய்ப்பு அதிகம் நு சொன்னாங்க‌. நான் முழுவதும் bed rest ல‌ தான் இருந்தேன்.எனக்கு இப்போது 7 மாத‌ பாப்பா இருக்கா.(6 மாதத்தில் சரியாகி விடும்)

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

தோழிகளே,நான் மிகுந்த மனஉளச்சளில் உள்ளேன்,எனக்கு போன வருடம் 4.9.13 ல் குழந்தைக்கு வளர்ச்சி இல்லை,இதய துடிப்பு இல்லை என்று D &C பன்னீட்டாங்க,இப்ப நான் ஒரு வருடம் கழித்து மறுபடி கன்சீவ் ஆனேன் ,50days ல ஸ்கேன் பன்னும் போது irregular gestational sac மறுபடி 1 வாரத்திற்க்கு அப்புறம் 1.9.14 ல் ஸ்கேன் பன்னும் போது Missed abortion வந்துச்சி D&C பன்னனும்னு சொல்றாங்க ,நேற்று வேறு டாக்டரிடம் கன்சல்ட் பன்னோம்,அவங்க ஒரு வாரதிற்க்கு அப்புறம் மறுபடி ஸ்கேன் பன்னி பாக்கலாம்னு சொல்லி இருக்காங்க.கரு வளரலேனா D&C பன்னாம டாப்லட் மூலமாக கருவை வெளியே எடுக்களாம் என்று இந்த டாக்டர் சொல்றாங்க,நா இப்போது என்ன முடிவு எடுப்பது....? மறுபடியும் கரு வளர வில்லை என்றால் ,D&C பன்னுவது நல்லதா இல்லை மாத்திரை மூலம் கருவை கலைப்பது நல்லதா தோழிகளே எனக்கு தெளிவான பதில் கூறுங்கள் தோழிகளே ப்ளீஸ்

ALLAHU AKBAR. . . .

En manasu vedhanaila thudikudhu ,yaaravadhu padhil koorungal thozhikale

ALLAHU AKBAR. . . .

JabiraAmjath enakkum 3 month munnadi baby ku growth and heart beat illa nu d&c pannitanga. first tablet vachi pathanga but full ah clear aagala so d&c pannitanga. better neenga ippa d&c pannidulam. because tablet vachi fulla clear aagalana d&c pannuvanga 2 vali thevaiya? first d&c pannitingana 2 month la neenga again conceive aaiduvinga.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

2nd time patha dr sonanga,2nd time D&C pana udampu veena poirum,karpa pai veeka poirum so tablet leye na cure paniruven dr sure'a solranga durga, idhu enaku 2nd time nala ipdi yosikiranga ma.na neraya perkita visarichen ma,avangalum andha dr tablet molame cure paniruvanganu solranga.na ipa payangara mana ulachalla iruken durga,

ALLAHU AKBAR. . . .

D&C அதிகமா பண்றது நல்லதில்லை என்று தான் சொல்வார்கள். நீங்கள் டாக்டர் சொல்கிற மாதிரி பண்ணுங்க. டேப்லட்லயே சரியாகிட்டா நல்லது தானே. மனசு ரிலாக்ஸ்டா வைங்க. நல்லதே எதிர்பாாப்போம் நல்லதே நடக்கும்.

Kavishree,
டாக்டர் செக் பண்ணி ப்ராப்ளம் இல்லைன்னு சொல்லிட்டாங்கல்ல. இப்போ டென்ஷன் ஆகாதீங்க. மனச குழப்பாதீங்க அது நல்லதில்ல. தைரியமா இருங்க. மனச ரிலாக்ஸ்டா வைங்க.

தோழி வரும் செவ்வாய் அன்று மறுபடி ஸ்கேன் பன்ன வர சொல்லி இருக்காங்க,அதுல கரு வளர்ச்சி அடைந்து இருந்தால் கரு வளர டீரிட்மண்ட் எடுப்போம்னு சொல்லி இருக்காங்க,எனக்காக அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டிக்கோங்க,என் பேபி வளர வேண்டும் என்று,,,ப்ளீஸ்......

ALLAHU AKBAR. . . .

jabira kandippa pray pannikuren. neenga nalla sapittu rest edunga. yetha ninaithum feel pannathinga. yellam nalla padiya nadakkum.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

மேலும் சில பதிவுகள்