கருமுட்டை

கருமுட்டை 17 வது நாளில் வெடித்தாலும் மாதவிடாய் சரியாக 30 வது நாளில் வருமா?

சரியாக 14,15&17 க்குள் கருமுட்டை வெடித்தால்..28,30,34 நாளில் மாதவிடாய் நிச்சயம் வரனும்..

thank u

பீரியட் ஆகீ 13வது நாள் ஸ்கேன் எடுக்க‌ சொன்னாக‌ லெப்ட் சைடு 8*8 ரைட் சைடு 7*7 திக்னஸ் 7 இருக்குது இன்னைகு ஸ்கேன் எடுக்க‌ சொல்லிருக்காக‌ அடி வயிரு குத்தல் எடுகுது கருமுட்டை வலந்துருகுமா பயமா இர்ருகுது reply plz help me

Plz help me

வயிற்றில் வலி or குத்தல் போன்ற உணர்வு இருந்தால் கருமுட்டை வளர்ந்துள்ளது. So take care.

நிஷா

சரி

நிஷா

வலி அல்லது குத்தல் விட்டு விட்டு வருமா இல்ல‌ தொடர்து இருக்குமா காலைல‌ வலி இருதுது இப்போ இல்ல‌ அக்கா குலப்பமா இருகுது

வலி அல்லது குத்தல் விட்டு விட்டு வரும்.

நிஷா

Thanks akka

Karu mutai vedithal periad vanthu vidum enral epad karu tharika mudium. im c0nfusd.plz help me

Kalam pon ponrathu

மேலும் சில பதிவுகள்