ஹார்மோன் எண்ணிக்கை

கடந்த ஜூலை 3 எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால் என்னால் தான் தாய் பால் குடுக்க முடியவில்லை.... மார்பகம்(காம்பு) சிறியதாகவுள்ளது... பால் ஒரு சொட்டு கூட வரல, ஹார்மோன் டெச்ட்-இல் என்னுடைய அளவு மிகவும் குறைவாக உள்ளது.... paal vara chance illanu sollittaga. தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்.... ஹார்மோன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியுமா? நான் தாய் பால் தரவே முடியாதா தோழிகளே?

ஹார்மோன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியுமா?

மேலும் சில பதிவுகள்