ஜாவா படிக்கலாமா தோழிகளே???

அன்பு தோழிகளே,தற்பொழுது ஜாவா(java)துறையில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது.ஜாவா தெரிந்த தோழிகள் ஒருவருக்கொருவர்,கற்று கொடுக்க இங்கே வாருங்கள்.அவரவர்க்கு தெரிந்த பகுதிகளை இங்கே பகிரலாம்.

மேலும்,எந்த site ல் படித்தால் ஈஸியாக இருக்கும் என்றும் பார்க்கலாம்

படிக்கலாமே :)

நானும் வருகிறேன்.முதலில் Basic தெரிய வேண்டும்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

நானும் வருகிறேன்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

ஹாய் தோழிகளே,
ஆர்வமான பதிலுக்கு நன்றி,முதலில் உங்களுக்கு எந்த எந்த பகுதிகள் தெரியும் என்று கூறுங்கள்.எனக்கும் அதிகமாக தெரியாது,இப்பொழுது தான் பேஸிக் படித்து கொண்டு இருக்கிறேன்.

ஆளுக்கு 1 பகுதியை இண்டெர்நெட்டில் தேடி படித்து அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுக்கலாம்,அதனால் வேகமாக படிக்க முடியும்.அதற்கு Skype Id மாதிரி கொடுக்க வேண்டும்,இங்கு கொடுக்கலாமா தெரியவில்லை,அட்மினிடம் அனுமதி வாங்க வேண்டுமா??

வித்யா,கௌரி,நீங்கள் என்ன படித்து இருக்குறீர்கள்??ஜாவா எந்த அளவு தெரியும்,நான் கம்ப்யூட்டர் சைன்ஸ் தான்,c,c++ ஓரள்வு படித்திருந்தேன்,தொடர்பு விட்டு 6 வருடம் ஆகிறது.

ஹாய் தோழிகளே, எனக்கும் ஆர்வம் உள்ளது.... நானும் வருகிறேன்... நான் Bsc computer science படித்து இருக்கேன்... எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்....

I like to study java, I also join with u I have some notes I have small knowledge I java

Give respect and take respect

ஹாய் திவ்யா,மெரினா
வாங்க,வாங்க,தோழிகள் எப்படி படிக்கலாம்,என்ன மாதிரி டிஸ்கஸ் பண்ணலாம்னு சொல்லுங்க

ஹாய் தோழிகளே,
எல்லாரும் பிஸியா??ஒரு பதிலும் இல்லை

நான் MCA படித்துள்ளேன். JAVA-வில் touch விட்டுபோய்டுச்சு. அப்பப்போ கொஞ்சம் வேலை இருக்கும் போது அந்தப்பக்கம் போவேன். OOPs concept தெரியும்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மேலும் சில பதிவுகள்