அகல் விளக்கு கோலம் - 2

நேர்ப்புள்ளி, 7 - 1

Comments

தீபாவளிக்கு போட ஈஸியாக ஒரு கோலம் கொடுத்து இருக்கீங்க. அழகா இருக்கு சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

கோலம் க்யூட் ஆ இருக்கு இந்த மாதிரியே சின்ன‌ சின்னதா நிறயோ போடுங்க‌ அப்போதான் ட்ரை பண்ண‌ ஈஸியா இருக்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்