ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.இங்கே எல்லோரும் உங்களுடைய ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள் தோழிகளே.

உங்களின் பாதக் கமலங்களுக்கு, எங்களது நல் வணக்கங்கள்
சிரம் தாழ்ந்த‌, கரம் குவிந்த‌, வரமான‌, வளமான‌ வணக்கங்கள்
பண்பார்ந்த‌, உளமார்ந்த‌, நெஞ்சார்ந்த‌, அன்பார்ந்த‌ வணக்கங்கள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவார்ந்த‌, அழகான‌ வணக்கங்கள்.

மேலும் சில பதிவுகள்