டிசைன் கோலம் - 17

நேர்ப்புள்ளி - 9 புள்ளி, 5 வரிசைகள் வைத்து, முதல் படத்தில் உள்ளது போல் மேலும், கீழும் இரண்டிரண்டு புள்ளிகளைக் குறைத்து ஐந்தில் நிறுத்தவும்.

Comments

Colour combo super.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு கலர் காம்பினேஷன்.

‍- இமா க்றிஸ்

சுபத்ரா, இன்னிக்கு இந்த கோலம் போட்டேன், போடுவதற்கு மிகவும் எளிமையாகவும், அழகாகவும் இருந்தது. கூடவே அகல்விளக்கு கோலமும் :) ஆனா கலர் கொடுக்கல. நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.