உதவி செய்யுங்கள் உடல் எடை அதிகரிக்க

அன்பு தோழிகளே வணக்கம் ....என் கணவருக்கு 27 Age ...Height 176CM ...BUT Weight 57.....மிகவும் ஒல்லியாக இருக்கிறார்.....என்ன உணவு குடுத்தால் எடை அதிகம் ஆகும் ...

10 கொண்டைகடலை யை நைட் ஊற வச்சு ஆத காலைல சாப்டு வந்த உடம்பு ஏறும். என் தம்பி இப்டிதான் செஞ்சான், இப்போ கொஞ்சம் உடம்பு ஏத்திட்டான்

Night thukum pothu milk and sevvalaybalam kudunga

மேலும் சில பதிவுகள்