பாஸ்வேர்ட் மறந்துப்போச்சு

என் அக்காவ்வின் பாஸ்வேர்ட் மறந்து போச்சாம். இப்ப என்ன செய்வது தெரிந்தவர்கள் சொல்லவும்.ப்ளீஸ்.........

ethoda password

maha

arusuvai inayathalathoda password

'உள்நுளை' என்று இருக்கும் இடத்தில் கீழே சிவப்பு நிறத்தில் 'புதிய கடவுச்சொல் தேவை' என்று இருக்கும். க்ளிக் பண்ணுங்க. உள்ளே போனால் புதிதாக ஒன்று எடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

thanks, imma amma ungalai naan amma yendru kuppidalaama

//சமையலில் அனுபவம்: "ஆரம்ப நிலை"// அப்போ குட்டிப் பொண்ணாத்தான் இருப்பீங்க. தாராளமா கூப்பிடுங்க. சந்தோஷம். :-)

‍- இமா க்றிஸ்

thank u so much ma

மேலும் சில பதிவுகள்