நான் பிரியா,,srilanka இல் இருக்கிரேன்,,,iui செய்து வெற்றியானவர்கல் இருக்கிரீர்களா?? எத்தனை தரம் செய்தீர்கள்?sucess ஆகுமா?எனக்கு அடுத்த மாதம் iui செய்ய போகிறார்கள்,, அது தான் அதை பற்றி அறிய விரும்பிரேன்
நான் பிரியா,,srilanka இல் இருக்கிரேன்,,,iui செய்து வெற்றியானவர்கல் இருக்கிரீர்களா?? எத்தனை தரம் செய்தீர்கள்?sucess ஆகுமா?எனக்கு அடுத்த மாதம் iui செய்ய போகிறார்கள்,, அது தான் அதை பற்றி அறிய விரும்பிரேன்
MADAM
Please vist to India, Tamailnadu,Coimbatore and vist the hospital name is ''iswarya fertility centre in Coimbatore
நன்றி
நன்றி,,, iui செய்து வெற்றியானவர்கள் யாரும் இருக்கிறார்களா??
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
god is great
Hi prima I'm sharmila n.a. Last month tha iui paniruka tmw vara solierukanga
ஹாய் ஷர்மிலா உங்களுக்கு
ஹாய் ஷர்மிலா
உங்களுக்கு வெற்ற்றியாக கடவுளை வேண்டுகிறேன் tensation இல்லாம இருங்க .. என்க்கு அடுத்த மாத கடைசியில் தன் செய்வார்கள்
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
Thank u. Pa Ungaluku all tha
Thank u. Pa Ungaluku all tha best sis
thanks sister,,ithu than
thanks sister,,ithu than unkalukku 1st time iui ya?
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
Yes sis
Yes sis
எனக்கும் முதல் தடவை தான்,,,
எனக்கும் முதல் தடவை தான்,,, tablet தந்தார்கள்,, இனி injection போடனும் என்டார்கள்.. உங்கலுக்கு என்ன problem??திருமணமாகி எத்தனை வருடம்??
(மன்னிக்கவும் விரும்பினால் சொல்லுங்கள்)
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
iui
iui செய்து வெற்றியனவர்கள் இருந்தால் உங்க அனுபவததை பகிர்ந்து கொள்ளுங்கள் please....
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
HAI
MADAM..
NEENGAL MUDITHAL ''THIRUKARUGAVUR POITU VANGE ...