Hi Tholikale,
Enakku 8 month girl baby irukku.but enakuu thaipal sariya surakka matinguthu.Apadium surantha thaipal romba kuraiva irukku.
Thaipal athigam surakka enna seiyavendum? enna food sapitta athigamaga surakkum?
Thanks in Advance.

garlic, fish lam neraya
garlic, fish lam neraya sapidunga da pa
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
hai sskavi
காய்ச்சிய பாலில் 2 அல்லது 4 பூண்டு பற்கள் சேர்த்து வேகவைத்து சாப்பிடுங்கள்,அந்த பாலையும் குடிக்கலாம்.
Mother Horlicks kudinga pa.
Mother Horlicks kudinga pa.
ஏமாறாதே|ஏமாற்றாதே
கவி
பால் சுறா கருவாடு & மீன் நல்லா சாப்பிடுங்க பால் அதிகம் ஆகும். எனக்கும் 8 மாத பையன் இருக்கான். ஆரம்பத்தில் எனக்கும் அப்படி தான் இருந்தது நான் இதை தான் சாப்பிட்டென் இப்பொ பாலுக்கு பிரச்சனை இல்லை அதனால் நீஙலும் சாப்பிடுங்க
Thank toy very much all.
Thank you very much all.
Kothumai niraya sarthukangama
Kothumai niraya sarthukangama pal kuduthu mudithavudan water nirya kudinga