ஹார்மோன் குறைபாடு

ஹார்மோன் குறைபாடுக்கு என்ன உணவு சாப்பிட்டால் சரியாகுமென்று கூறுங்கள் தோழிகளே.எனக்கு ஹார்மோன் குறைபாட்டால் என் உடல் எடை கூடியுள்ளது,குறைக்க உதவுங்கள்

//ஹார்மோன் குறைபாடு// என்ன ஹோர்மோன் குறைபாடு!! அது இருக்கு என்று எப்படித் தெரிந்தது!!

‍- இமா க்றிஸ்

மாதவிலக்கு பிரச்சனையென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தெரிந்தது.

தோழி... உங்கலுக்கு எந்த‌ ஹார்மோன் கம்மியா இருக்கு. குழந்தைக்காக‌ சிகிச்சை ஏதும் எடுக்கிரீர்கலா?

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தோழி எந்த ஹார்மோன் என்று தெரியவில்லை.

மேலும் சில பதிவுகள்