பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ்,பட்டாணி

எனது மகளுக்கு 7 1/2 மாதம் முடிந்துள்ளது இப்போது காரட்,பீட்ரூட்,உருளைகிழங்கு கொடுத்து வருகிறேன்.பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ்,பட்டாணி போன்றவை எப்போது தரலாம்.தயவுசெய்து கூறுங்கள் தோழிகளே.

9 months appram kudu ma nalla vaga vachi macihi koduma

நன்றி தோழி

மேலும் சில பதிவுகள்