8 மாத‌ குழந்தைக்கான‌ உணவு

என் குழந்தைக்கு 8 மாதங்கள் ஆகின்றன‌.அவளுக்கு என்ன என்ன உணவு கொடுக்கலாம்?

pappa ku idly kunjama milk vuthi vutividuga nalla vaendha parupu sadam kodunga cerelac koduga fish la sadha pakuthi mattum konjama kuduma

குழந்தைகளுக்கு எத்தனை மாதத்திலிருந்து இரவில் சாதம் கொடுக்கலாம். சப்பாத்தி கொடுக்கலாம். நான் வேலைக்கு செல்வதால் 5.30 மனிக்கு தான் சாதம் ஊட்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாதம் ஊட்டுகிறேன். திரும்பவும் இரவில் சாதம் ஊட்டலாமா. என்ன‌ வகை மீன் நல்லது. என் குழந்தைக்கும் 8 மாதம்

Nantri thozhi.ivarai ellam kodukkiraen Vera ethum kodukkalama?
(mobile post)

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

மேலும் சில பதிவுகள்