உதவி தேவை

எனக்கு 3 வருடங்கௗூக்கு பிறகு முதல் முறையாக‌ நாட்கள் தள்ளி போயிருக்கு.இன்று எனக்கு 39வது நாள்.மாத‌ விலக்கு ரெகுலர் தான்(28நாள்).32ஆம் நாள் யுரின் டெஸ்ட் நெகடிவ்,34ஆம் நாள் ப்ளட் டெஸ்டிலும் நெகடிவ் தான் வந்தது.ஆனால் எனக்கு சில‌ அறிகுறிகள் இருந்தது(குமட்டல்,வெள்ளை படுதல், தலை வலி,குருக்கு வலி).மறுநாள் டாக்டரிடம் அறிகுறிகளை சொல்லி ஸ்கேன் செய்ததில் pregnancy sign அல்லது blood clotஆக‌ இருக்கலாம் என்று doctor இந்த‌ Duphaston dydrogesterone 10mg Tablet கொடுத்து 1 வாரம் கழித்து (24 Sep) வரச் சொன்னார்.இன்று எனக்கு வெள்ளை படுதல் சற்று வித்தியாசமாக‌ (Milky whiteஆக‌) இருந்தது.இது கர்ப்பத்தின் அறிகுறிகளா? என்று பதில் சொல்லுங்க‌.

ethumathiri arikuri yenakum varum but ethu karpamnu nenika mudiyathu pa..duphaston tabletku rendu kunam iruku pregnancy ya iruntha period varathu apdi ilana period vanthudum so neega payapada vendam neega karpamaga irunthal period varathu..ilana vanthudum....duphaston potu 7days varai period varalana neega doctora poi pakanum pa...

Enaku oru prblm sis enaku dte aagala innum augst 19 dte aanathu bt intha manth innum aagala athanaala konjam payama iruku enn payam enda na oru frndu home poyirunthen awa home le than n8 to mrng sty pannen antha day thaan anga poyi slp pannathu mattum thaan theriyum mrng aanathe enaku theriyala apo kojam heart ku payama irunthathu thappa enthachu nadanthirkum nu awa home'le pls enaku hlp pannuga sis :'(

R u marred

Neenga tension agathinga ma ungaluku evalo doubt erukkum pothu Dr poi paruma Dr kita sollu ennum date agalanu solution solvar ella vaendam na chinna ponnu ma neenga romba yosikathinga ma oru vaelai antha madhiri ellana antha friend dhanae azigam nee yen ma night la poi enoruthar veetla poi thangura naan adhavathu thapa solli erunda sry ma

No she is unmarried

Ok ma nenga tension agathinga plz first dr kita ponga

Dctr kitte now mudiyathu sis my home la unty vidathu awaga cntl'le than iruken naan thaniya pogale rltn frndu athanaale romba nambi than unty vittaga.. Ipo enaku enna pannurathu nu theriyale romba payama iruku

Anty rmba srt.. Awaga kitta solla payama irku awaga enna thappa nenachitaga enda ennala thaga mudiyathu naa entha wrng pannala enaku theriyum but awaga athe nambuwagala :'(

ok sis Nenga home test panunga pls

நீங்க‌ மனசு போட்டு குழப்பாதிங்க‌.டாக்டர் கிட்ட‌ போய் பாருங்க‌.இல்லை உங்க‌ ஆன்ட்டி கிட்ட‌ சொல்ல‌ பயமா இருந்த‌ உங்க‌ அம்மாகிட்ட‌ சொல்லுங்க‌.உங்களுக்கு தெரியும்லா நமக்கு ஏதும் தப்பா நடந்து இருக்கா இல்லையனு அப்படி இருக்கும்போது நீங்க‌ இப்படி சொல்லுறிங்கா.இப்ப‌ சொல்ல‌ பயந்து பின்னால‌ கஸ்டம் படாதிங்க‌.வேற‌ ஏதாவது தப்ப‌ சொல்லிருந்த‌ சாரி.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்