தோழிகளே எனக்கு தயவுசெய்து உதவுங்கள்

எனக்கு அடிக்கடி யூரின் போகுது ஒருமணிக்கொருத்தடவை போரேன்.அடிவயிறு வீக்கம் இருக்கு ஆனால் வலியில்லை ஏதும் உங்களுக்கு தெரிந்த வைத்தியம் சொல்லுங்கள்.

Ninga innika poi urinologist parunga. Alla vin nattathil sariyukum inshaalla ninga enaku tuva sairingala?

Ninga innika poi urinologist parunga. Alla vin nattathil sariyukum inshaalla ninga enaku tuva sairingala?

கன்டிப்பா நான் உங்களுக்கு துவா செய்ரேன்மா.எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.இங்க எனக்கு எந்த மருந்தும் ஒத்துக்காதுமா அதான் டாக்டர்கிட்ட போக பயமாயிருக்கு எனக்கு ஹார்மோன்&தைராய்டு .பிரஷ்ர் இதெல்லாம் இருக்கு அதுனால இருக்குமோ.நான் குன்டாகயிருப்பேன் அதுனலயொருக்குமோஅடிவயிறு வீக்கம் எனக்கு ரொம்பநாளாயிருக்கு எனக்கு என்ன பன்றதுனு புரியல எனக்கு ஏதாவது சொல்லுங்க நம்ம தோழிகள் எல்லாரும் சொல்லுங்க யோசனை plz

Allahu akbar

வலைக்கும் வஸ்ஸலாம்

Allahu akbar

Thyroid problem nala kuda irukkalam indian doctors yarum irukkangala? Itukku selfa treatment edukkkudathuma one time chennai appolavala full body checkup follow pannunga etthani pasanga?

Enakku oru ponnuma nan appallolathan kamipen enga family dr nirmalajaishankar inshaallah ooruku varumpothu kandipa katturen ungaluku entha ooru

Allahu akbar

Nan trichy. Ninga enga irukkinga? Enakum oru ponnu irukka payan than last ramzan munthina nal iranthuttan thruupi babykku try pannaran. Ninga next baby? Drkita phone call panni pasa mudiyatha?

ஓ அப்படியா அல்லாஹ் ஸாலிஹான ஆண்குழந்தை உங்களுக்கு கொடுப்பானாக ஆமீன்.நான் கேட்டேன்மா கிட்ட அவங்க ஸ்கேன் பன்னிப்பார்த்துதான் சொல்லலாம்னு சொன்னாங்க இன்ஷாஅல்லாஹ் வந்து காட்டுரேன் நான்

Allahu akbar

மேலும் சில பதிவுகள்