பூந்தொட்டி கோலம்

நேர்வரிசை - 11 புள்ளி 11 வரிசை

Comments

ரொம்ப ஈசியான கோலம். போட்டு பார்த்தாச்சு

வடிவா இருக்கு.
ஹை! நான் சுபத்ராட ட்ரிக்கை கண்டுபிடிச்சிட்டேனே! ;))
'மிக்ஸ் ஆன்ட் மாட்ச்' :-)

‍- இமா க்றிஸ்

கோலம் அழகா இருக்கு.