கால் வீக்கம்

தோழிகளே,

எனக்கு டெலிவரி ஆகீ 5 நாட்கள் ஆகின்ரது, எனக்கு இப்பொழுது இரண்டு கால்களும் வீக்கமாக உள்ளது. இப்படி யாருக்காவது அனுபவம் உள்ளதா?
இதற்க்கு எதாவது வீட்டு வைத்தியம் உள்ளதா?

அனுபவம் என்று இல்லை. ஆனால் இப்படி ஆகக் கூடும் என்று தோன்றுகிறது. காலைத் தூங்கப் போடாமல் உயர்த்தி வைக்கலாம். வெதுவெதுப்பான நீரில் உப்புக் கலந்து ஊற்றலாம்.

ஒழுங்காக சிறுநீர் கழிகிறதா? தண்ணீர் குடிக்கிறீர்களா? சில வீடுகளில் குழந்தைப் பேற்றின் பின் குடிக்கத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். கட்டாயம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

எதற்கும் ஒரு முறை உங்கள் மருத்துவரிடம் விசாரித்துப் பாருங்களேன். முதலில் போன் செய்து கேட்டுப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

தோழி பயப்படவேண்டாம். எனக்கும் இப்படிதான் இ௫ந்தது 2 வாரம். பின் தானாகவே சரியாகிவிட்டது.

Tholiyae kal veekam kuraiya head waterrai sootu porukum
alavirku kalil ootravum salt athikama atukathinka
water atikama kutinka docterra concel pannuka ma
ethu normal than utampil uppu chathu athikama eruntha
Entha mathiri erukum delivery timela epti erukirathu
Normal so dont worry take care

Enna kulanthai piranthu ullathu tholi ?

ML

மேலும் சில பதிவுகள்