இலைக்கோசு-lettuce

PLS TELL ME HOW TO COOK...........

எனக்குத் தெரிந்தவரை... லெட்டிஸ் சமைப்பது இல்லை. தனியே சாலட் போடலாம். மிக்ஸ்ட் க்ரீன் சாலடில் சேர்க்கலாம். சான்ட்விச்சில் வைக்கலாம். உணவு அலங்காரங்களில் பயன்படுத்தலாம்.

iceberg lettuce சாலட்- சின்ன வெண்காயம், பச்சை மிளகாய் அரிந்து வைத்துக் கொள்ளுங்கள். லெட்டிஸை துண்டாக்கி வையுங்கள். (கத்தியாஸ் வெட்டுவதை விட கையால் கிழிப்பது நல்லது. அல்லது ப்ளாஸ்டிக் கத்தி பயன்படுத்தலாம். அல்லாவிட்டால் ஓரங்கள் கறுக்கும்.) பரிமாறுமுன் மூன்றையும் அளவுக்கு உப்பு, எலுமிச்சம்புளி சேர்த்து மெதுவாகக் கலந்து விடுங்கள். விரும்பினால் அரிந்த தக்காளி சேர்க்கலாம்.

நீங்க இங்கு தமிழில் தட்டலாம் சரண்யா. சுலபம்.

‍- இமா க்றிஸ்

நன்றி

மேலும் சில பதிவுகள்