அனுபவம் வாய்ந்த‌ தோழிகள் உதவுங்கள்

பிரவிசத்த 3 வது மாதம் வயிறு குறைய பெல்ட் அணியலாமா? மூன்று மாதங்களுக்கு பின் அணிவது பலன் தருமா? பெல்ட் அணிவது பக்கவிளைவுகளை உண்டாக்குமா?

என் தங்கைக்கு பிரவித்ததும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் 3 மாதங்களாக‌ எதுவும் முயற்சி செய்யவில்லை

யாரேனும் பதில் கூறுங்கள்

Use panalam frnd 6months varaikum use panalam frnd enaku check pana doctor sonnanga pa

ஹசினாபானு எதுக்கு சாரிலாம் விடுங்க பாக்காமதானே போட்டோம்.உங்களுக்கும் என் பக்ரீத்வாழ்த்துக்கள் பாப்பா எப்படியிருக்கு டிரஸ் எடுத்தாச்சா

En payan ramzan mauthu ayitan. Atanala enakku manasu sariyellama. Ninga enakku tuva sayyunga.ponnu irukka. Ninga inga irukkinga? Ungalukku baby irukka? Bakrithukku enna samayal panuvinga?

கவலபடாதீங்க ஹசினாபானு உங்கபையன் திரும்பி உங்க வயத்துல பிறப்பான்.கன்டிப்பா நம்ம துவாசெய்வோம் .அதுக்காக் மனசவிடாம உங்க பொன்னுக்காக பெருனாளை நல்லபடியா கொன்டாடுங்க எங்க வீட்ல பரோட்டா இடியாப்பம் வட்டலப்பம் கடல்பாசி ஜாலர் கோழிஆனம்

நான் துபாயில் இருக்கேன் எனக்கு ஒரு பொன்னுயிருக்கா இப்ப 6மாசம் பரோட்டாக்கு முட்டைதயிர் உப்பு தன்னீர் போட்டு பிசைவேன் சாfடாயிருக்கும்

Evvalavu neram uranum? Tayir potta pulikatha?

Thayir potta ooravenam pisainju urundai pottu lesa oil pottu valaithi veesiduven thayir oru karanti podunga pulikkathu udane seyyalam

Ungalukkum payan nallapadiya porakkanuma. En ponnukku 10 vaysachu. Next baby roma payamayerikku.

மேலும் சில பதிவுகள்