பூக்கோலம் - 19

நேர்ப்புள்ளி - 9 புள்ளி, 1 - ல் நிறுத்தவும்.

Comments

சூ...ப்பர் சுபத்ரா. ரொம்ப அழகு.

‍- இமா க்றிஸ்

கோலம் ரொம்ப‌ ரொம்ப‌ அழகா இருக்கு :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கோலம் மிக மிக அழகு..:)