வீணை கோலம்

நேர்வரிசை - 13 புள்ளி 13 வரிசை

Comments

இன்று ஆயுத பூஜையா! கோலம் அழகோ அழகு.
புத்தகம், பென்சில், ஸ்வஸ்திக் அடையாளம்... அந்த வீணை... சூப்பர்.
இப்போ இலங்கையில் இருந்திருந்தால் போட்டுப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டுக் கிளம்புகிறேன்.

வெகு அருமை சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

அழகு கோலம், சரஸ்வதி பூஜைக்கு ( இன்னைக்கு) போட ஏத்தது.

உன்னை போல் பிறரை நேசி.

Super kolam

Super kolam