En toppulla irunthu kuli kulikumpothu kuchi pola ___ intha alavukku karuppa vanthathu athu aluka r Vera ethathanu theriyala yarathu therinjavaga solunga friends
En toppulla irunthu kuli kulikumpothu kuchi pola ___ intha alavukku karuppa vanthathu athu aluka r Vera ethathanu theriyala yarathu therinjavaga solunga friends
frnd
Enaku atha pathi therila pa better u go to doctor pa payam venam pa unga thirupthikaga doctor ah parunga pa
சங்கீ
முன்பு கவனித்திருக்க மாட்டீர்கள். இப்போது கர்ப்பமாக இருப்பதால் உங்கள் உடலில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும் கவனிக்கிறீர்கள். :-) வயிற்றுப் பகுதி விரிவடையும் போது சுருக்கங்கள் காணாமல் போக இது உங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. அழுக்கேதான். யோசிக்க வேண்டாம்.
- இமா க்றிஸ்
thanks
UUngalthu bathiluckku thanks divya&ima
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.