குழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே

என் பெயர் யமுனா. எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆகிறது. நானும் என் கணவரும் குழந்தைக்காக காத்திருக்கிறோம். நான் மலைவேம்பு ஜீஸ் குடித்தேன். folic acid tablet -ம் சாப்பிடுகிறேன். இன்னும் treatment எதும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் last month doctor கிட்ட கோனப்ப அவங்க இரண்டு tablets தந்து காலை மற்றும் இரவில் சாப்பிட சொன்னாங்க அதன்படி சாப்பிடுகிறேன். எனக்கு கடந்த மாதம் 5ஆம் தேதி Periods ஆச்சி. அதற்கு முன் 9 ஆம் தேதி. 4 நாட்கள் முன்னதாக periods ஆனேன். அதன்படி 1ஆம் தேதி ஆகணும் மற்றும் எனக்கு periods 2 முதல் 7 நாட்கள் வரை முன்பாக தான் ஆகிறது. இன்று வரை இன்னும் Periods ஆகல. ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் 4ஆம் தேதி காலையிலும். 5 ஆம் தேதி(இன்று) காலையிலும் light ஆக brown colour-ல் கொஞ்சமாக வொயிட் கூட பார்த்தேன்.. அதன் பிறகு இது வரை எந்த blood கசிவு-ம் இல்லை. urine போகும் போது கூட எதுவும் தொியவில்லை. இதற்கு என்ன அா்த்தம். இது periods ஆனதுக்கான அறிகுறியாக அல்லது கற்பம் தாித்ததுக்கான அறிகுறியாக. என் குழப்பத்தை தீர்த்து வையுங்களேன் தோழிகளே. கற்பத்தில் இது மாதிரியான அறிகுறிகள் இருக்குமா?. மூன்றாவது மாதத்தில் இருக்கும் என கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் இப்படி முன்பாகவே இருக்க வாய்ப்பு இருக்கா பதில் கூறுங்களேன் தோழிகளே

hi sis dr kita ponengala poi check pani parunga pa susses aga valthukal

ஹாய் யமுனா,நீங்௧ள் ௧ற்பமா௧ இருப்பதா௧ ௭னக்கு தோணுகிறது

ஏன் இந்த‌ குழப்பம்... யூரின் டெஸ்ட்டில் 2 நிமிடங்களில் தெரிந்துவிடுமே

என் அனுபவம்... இதே போல் இருந்து 2 நாட்களில் பீரியட்ஸ் ஆகிவிடும்... ஒருவரைப் போல் ஒருவர்க்கு இருக்காது... நீங்கள் குழப்பாமல் டெஸ்ட் செய்து ரிலாக்ஸ் ஆகுங்கள்... ஏனென்றால் டென்ஷன் ஆவதினால் கூட‌ பீரியட்ஸ் ஆகிவிடும்

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகள் எல்லா வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் காணப் படலாம்.
மிக முக்கியமாக இந்த அறிகுறிகளால் கர்ப்பத்தை கணிக்கவோ, உறுதி செய்யவோ முடியாது. சில நேரங்களில் சிறுநீர் பரிசோதனைகளும் பொய்த்து விடும். அப்படியிருக்க நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கூறீய விடயங்களைக் கொண்டு கர்ப்பத்தை உறுதி செய்ய முடியாது தோழி. கர்ப்பம் உறுதி செய்ய இரத்த பரிசோதனையே மிகச் சிறந்தது. இதே தலைப்பில் ஏகப் பட்ட இழைகள் உள்ளன. அதில் தோழிகள் ஏற்கனவே பதில்களும் கொடுத்துள்ளார்கள்.

தோழி நான் இப்போ உண்ணகி இருக்கிறேன் உங்கள் மடலை பார்த்த பின்பு எனக்கும் புரியுது கடைசி மாத விடைக்கு பின்பு நிகல் சொன்னது போல் எனக்கும் light ஆக brown colour-ல் கொஞ்சமாக வொயிட் கூட இருந்தது நான் குட பயந்தேன் அப்புறம் தான் நான் உண்டாகி இருப்பது தெரிந்தது அப்படி பார்த்தல் நீங்களும் கற்பம் தான்

இன்னும் போகலப்பா.. thanks pa.. friday urin.e .test. ....பண்ணலாம்னு இருக்கேன் பண்ணிட்டு சொல்றேன் பா

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

நன்றி சித்ரா.. உங்கள் வார்த்தை பலிக்க கடவுள் கிட்ட எனக்காக வேண்டிக்கோங்கப்பா pls

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

hai ஆய்ஷா உங்கள் பதில் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் இந்த நம்பிக்கையில் நான் இதுவரை இருக்கிறேன். என் கணவரும் என்னை ரொம்ப கவனமாக பார்்துக் கொள்கிறாா். நீங்கள் எப்போது test செய்து conform செய்தீர்கள். பின் எப்படி யெல்லாம் பாதுகாப்பா இருந்தீர்கள். நீங்கள் எந்த ஊர் ஆயிஷா

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

தோழிகளே காலம் தாழ்த்த‌ வேண்டாம்... டாக்டர் சொன்னாங்க‌... 33 நாட்களில் யூரின் டெஸ்ட் செய்யுங்கள்.. அதில் தெரியவில்லை &பீரியட் வரவில்லை என்றால் உடனே இரத்தப் பரிசோதனை செய்யுங்கள்... ஏனென்றால் அதிகமாக‌ கெமிக்கல் ப்ரக்னன்சி ஆகிறது.. அதாவது ஃபார்ம் ஆகி விட்டு வெளியேறுவது... நாம் காலதாமதமாக‌ பரிசோதனை செய்வதால் நமக்கு உண்டாகி இருப்பது தெரியாமல் போய் விடக் கூடும்... வீக் ஆக‌ ஃபார்ம் ஆகி இருந்தால் டாக்டர் ஊசி மூலமாக‌ வலுப்படுத்த‌ முயல்வார்களாம்... நம் கடமை பீரியட் டேட் ஒரு நாள் தள்ளி போனாலும் அலட்சியப்படித்தாமல் உடனே டெஸ்ட் செய்து டாக்டரிடம் செல்வது...

மேலும் சில பதிவுகள்