குழந்தை பிறப்பது எப்போ

அன்புள்ள தோழிகளே நான் அறுசுவை பகுதிக்கு புதியவள் எனக்கு திருமணம் ஆகி 3வருடமாகிவிட்டது ஒன்னரை வருடதிலேருந்து டாக்டரிடம் காட்டி வந்தும் ஒன்னும் இல்லை பிறகு ஒருவரின் அறிஉறைப்படி மருந்து சாப்பிடுவதை நிறுத்தி கொண்ண்டேன் டாக்டரிடமும் போகவில்லை இறைவன் நாட்டம் என்று இருந்தேன் அடுத்த மாதம் திட்டு சரியான திகதியில் வந்தது அதற்க்கு அடுத்த மாதம் வரவில்லை பதினைந்து நாட்கள மேல் நானே குழந்தை டெஸ்ட் பட்டை வாங்கி டெஸ்ட் செய்து பார்த்தேன் குழந்தை இருப்பதாக காட்டியது அடுத்தநாள் டாக்டரிடம் போனோம் 2/10/2014 அவர் செக் செய்துவிட்டு 43நாள் கரூ உள்ளது என்று சொல்லி விபரம் சொன்னார் நான் சந்தோசமாக உள்ளேன் எனக்கு எந்த திகதி யில் குழந்தை பெறக்கும் மேலும் எனக்கு சுகமான முறையில் பிரசவம் ஆக துவா செய்யஉம அன்பு தோழி ஆய்ஷா

congratulations. neenga scan seitha report laye delivery date pottiruppanga illana unga last period eppo vanthathunu sollunga solluren.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

Hai Ayisha congragulation unga last mentural date solunga easy a unga delivary date soluran ok keep safe nalla thanniru kudinga, fruits ,dates eduthukonga weight thukathinka ok bye,take care

ஹாய் அம்பிகா கடைசியஹ வந்தது 19/8/2014 test 2/10/2014

congrats aysha..ungga delivery date may 26.last period dateoda 7 add pannina 26 varum .aug 26 nu etuthukongga then athula irunthu 3 months back la count pannina ungga delivery date varum.ungga date may 26.

எல்லாம் நன்மைக்கே

குழந்தை உண்டான பிறகு வயிற்றில் கோடுகள் விழுமாம் அது எந்த மாதத்தில் இருந்து அப்படி வரும் பொது அது மறைய மருந்து என்ன

மேலும் சில பதிவுகள்