Hi sister i am now 4 month pregent , today santhara kiraganam yeppa irunthu veliya pogakudathu,yenna pannanum please help me
Hi sister i am now 4 month pregent , today santhara kiraganam yeppa irunthu veliya pogakudathu,yenna pannanum please help me
Thanks akka ,onnum oru doubt
Thanks akka ,onnum oru doubt sollunga pls, kulanthai piratha piragu thoppul kodiya yeppadi pathu kaakanum.
selvi akka avanga blogla atha pathirapaduthi thayathu panni podalam nu sollirukanga.
சத்யப்ரியா
அது நன்கு காய்ந்து இருந்தால் பிறகு அப்படியே இருக்கும்.
தாயத்து - மன்னிக்க வேண்டும். தப்பான ஆள்ட்ட கேட்கிறீங்க. :-) எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது சத்யா.
எதற்கும் நீங்க செல்வி வலைப்பூவில் ஒரு கேள்வி போட்டு வைங்க. பார்த்ததும் பதில் சொல்லுவாங்க.
- இமா க்றிஸ்
ok akka thank you
ok akka thank you
akka venthaya laddu yeppadi
akka venthaya laddu yeppadi pannanum sollunga pls
Hi sisters pls clarify my
Hi sisters pls clarify my doubt ippo 5mth started indian toilet use pannalama ,illa western toilet use pannanuma,indian toilet use pannunum pothu stomachla pressure agum tha,do not take mistake pls reply payama irukku pls.