ஆண்களின் சருமத்தை பாதுகாக்க

குளிர்காலத்தில் பெண்களைப் போன்று ஆண்களின் சருமமும் வறட்சியாகிவிடும்.
இவற்றை தவிர்க்க தினமும் குளித்தபிறகு உடம்பை துடைக்காமல் ஈரத்திலேயே ஆலிவ் எண்ணெயை இரண்டு கைகளிலும் பூசிக்கொண்டு உடல் முழுவதும் கைக்கு எட்டும் வரை நன்கு பூசிய பிறகு இலேசாக துடைத்துவிட்டு, அதன் பிறகு உள்ளாடைகளை அணியலாம். இந்த எண்ணெய்யில் மற்ற எண்ணெய்களைப் போன்று அதிக பிசுபிசுப்பு தன்மை இருக்காது. துணியில் ஒட்டும் என்ற கவலைப் படத்தேவையில்லை.

ஈர உடலில் எண்ணெய் தேய்த்தால் சளி பிடிக்காதா?

--Chandru

******அன்பே சிவம்******

ஹலோ சந்துரு எப்படி இருக்கின்றீர்கள்.மற்றும் தாங்கள் கேட்டிருந்தபடி ஈர உடலில் எண்ணெய் தேய்ப்பதால் நிச்சயமாக சளி பிடிக்காது. ஆனால் சளி பிடித்திருக்கும் பொழுது தவிர்த்து விடலாம். மற்றபடி இவை இரண்டுக்கும் சம்பந்தமில்லை. ஒரு வேலை தங்களுக்கு தயக்கம் இருந்தால் இதே முறையில் body lotion னை பூசலாம்.நன்றி.

நலம். பதில் அளித்தமைக்கு நன்றி மேடம்.

--Chandru

******அன்பே சிவம்******

பெண்களுக்கு செய்யும் ப்பேசியல்(facial) ஆண்களுக்கும் பொருந்துமா? அல்லது வேறு முறை உள்ளதா? சருமம் வேறுபடுவதால் வேறு பொருட்களை வைத்து ஆண்களுக்கு ப்பேசியல் செய்யவேண்டுமா? நன்றி...

ஹாய்! லஷ்மி,

ஃப்ருட் பேஷியல், நார்மல் பேஷியல், ஆண்களுக்கு பொருந்தும்.

லஷ்மி மூன்று வருடம் நான் ஷார்ஜா-வில் இருந்தேன்

விஜி உங்கள் பதிலுக்கு நன்றி. நானும் சென்னைதான். சென்னையில் எந்த இடம். நான் தாம்பரம். நான் யுஎயி-ல் 2008ல் இருந்து உள்ளேன். எனக்கு இன்னும் ஒரு சந்தேகம். ஃபெஷ் வாஷ் ஒரு நாளைக்கு எத்தனை முறை பயன்படுத்தவேண்டும்? நான் 2 முறை காலை மற்றும் மாலை பயன்படுதுகிறேன்.AVON face wash(clencer and toner) பயன்படுத்துகிறேன். இது நல்லதா?

thanks akka olive oil use panrathanala side effect ethum varatha

ella pugalum iraivan oruvanuke

enakku oil face mam,so eppothum oil valinjuttea irukkum.itha eppidi reduce panrathu?

மேலும் சில பதிவுகள்