கணவர் புகழ் பேச வாங்க தோழிகளே...

பெண்களாக பிறந்த நாம் அனைவரும் 20 லிருந்து 25 வயதிற்குள் கணவன் என்ற புதிய உறவினை நம் வாழ்வில் பெறுகிறோம்.புதிய உறவாக வந்து நம் உயிராக வாழ்பவரைப் பற்றி பேச வாங்க தோழிகளே...............

Konjam kastamana topic pa itu. Namma evvalavu hard work pannalum nammla mattam tattikituthan iruppanga.

ந்ம்ம செய்யிர சாப்பாடு நம்ம கஷ்டப்பட்டு அவஙளுக்காக வாழுர வாழ்க்கையை வாழ்த்தவோ பாராட்டவோ வேன்டாம்.குறை சொல்லாமல் எப்ப இருக்காங்களோ அப்ப நம்ம புகழிக்கலாம் இப்ப புகழ்ந்து பொய் பேச எனக்கு பிடிக்கல

Eppadi irukinga? Ninga sollra mathri nama kastapattu sayyaratha pukala mattangga. Ana atuthavanga sayyaratha paratuvanga. Kurai nalla solluvanga. Nammutaya kavalikalukku aruthal kotukkamattarkal. Anal avarkaludaya problems parthu nama kavalai paduvom. Enna panna mudiyum?

நல்லாயிருக்கேன் ஹசினா பெருனாள் வேலை அதான் கொஞ்சம் பிசி எப்படிபோச்சு பெருனாள் .ம்ம் ஆமா நீங்க சொல்ராபோல நம்ம அவங்க நிம்மதிக்காக துவாசெய்வோம் ஆனா அவங்க எப்ப கோவம் வந்தாலும் நம்மால அவங்க வீனாபோரமாதிரி பேசுவாங்க நம்மை மட்டும் இழுத்தாகூட பரவாயில்லை.நம்மை அத்தாவும் கூட இழுப்பாங்க அதான் எனக்கு ரொம்ப கோவம் வரும் வீட்டுக்கு வந்தாலே அல்லாஹ் அல்லாஹ் நு கூப்பிட்டுப்பேன்.அவ்ளோ பயம் ஏதும் இன்னைக்கி சன்டை வந்துடபோவுதோனு பயம் எல்லாம் தலையெழுத்து

என்னப்பா கணவர் புகழ் பேசன்னு தலைப்பு போட்டுட்டு குறை தான் வரிசையாக வந்திட்டுருக்கு!!!!!!!.
என்னுடைய கணவர் ரொம்ப நல்லவர். ..
கர்ப்பமாக இருக்கிறேன்.எனக்கு இது இரண்டாவது குழந்தை அவ்ளோ கவனமா பார்க்கிறாங்க.காலைல டிபன் அவுங்க தான் செஞ்சாங்க.சமிமா, ஹசினா எல்லாம் சரியாப் போயிடும்.இறைவனிடம் வேண்டுங்கள்.....

அன்பு தோழி. தேவி

Nallavar illanu solla varala. Sila narakalil sathan vadam otum. Purinthu kollamal pasuvarkal. Epadi iruthalum vitu kotuvarkal namatham. Vitu kotuppavarknkal torapathillai. Totala ankalukku ego jasthi irulkuma.

புரிதல் தான் முக்கியம்.ஆமாம்ப்பா பெண்கள் தான் விட்டு கொடுத்து வாழ்வது. பெண்கள் மனசு புரிந்தால் தான்..
எல்லாம் சரியாயிடுமே.ஆண் என்ற எண்ணம்....

அன்பு தோழி. தேவி

அஸ்வத் தேவி குறை சொல்லலப்பா அவங்க நம்மல அப்பப குறை சொல்ரத சுட்டிகாட்டினேன்.என் கனவரும் எனக்கு உதவிசெய்வார் கிளீன் பன்னுவார் பாப்பாவை குளிக்கவைப்பார் நான் சிலனேரம் தூங்கிட்டேன்னா பாத்திரம் கழுவி குப்பையெல்லாம் போட்டுடுவார் நான் எது ஆசைப்பட்டாலும் வாங்கிதருவார் ஆனா அவருக்கு என்ன பிரச்னை வந்தாலும் என்னால்தான் வந்ததுங்கிராபோல நடந்துப்பார் அதான் பிடிக்கல நான் எப்படி டேஸ்டா செய்தாலும் குறை சொல்வார் அதான் எனக்கு பிடிக்கல மத்தபடி நல்லவர்தான்

சமிமா சரிப்பா.அதுவும் கொஞ்ச நாளான சரியாயிடும்.

அன்பு தோழி. தேவி

Thanks aswath nambikaiyodu irupom

மேலும் சில பதிவுகள்