இனிப்பு இஞ்சி சட்னி

அனைவருக்கும் வணக்கம்,
இரண்டு மாதம் முன்பு, நாங்கள் ஐரோப்பாவில் இருந்த போது, என் தோழி ஒருவர் எனக்கு இனிப்பு இஞ்சி சட்னி கொடுத்தார், அது அவ்வளவு அருமையாகா இருந்தது, ஆந்திர உணவு என்று கூறினார். செய்முறை மறந்து விட்டது. இங்கு யாருக்கும் தெரிந்தால், பகிரவும்,
நன்றி

மேலும் சில பதிவுகள்