3.2 வயதாகிறது | Pre KG அட்மிஷன் போட்டேன் இது சரியா?

இப்போது 3.2 வயதாகிறது இந்த விசயதசமிக்கு தான் Pre KG அட்மிஷன் போட்டேன் இது சரியா? இல்ல LKG தான் போடனுமா? பிறந்த தேதி 20 08 2011, 1 ஆம் வகுப்பு சேர்க்க சரியான வயது என்ன? இன்டர்நேஷனல் போர்டு | சென்ட்ரல் போர்டு எது சரியான வயது ஆகஸ்ட் மாதம் என்பதால் சற்று குழப்பம், சரியான பதில் யாரவது சொல்லுங்க.

3.5 வயது வரை Pre KG தான். ஒரு வயது தள்ளி ஒன்றாவது சேர்க்கலாம், தவறில்லை ஆனாலும் முன் கூட்டி சேர்ப்பது தான் தப்பு. இப்போது 6 வயதில் தான் ஒன்னாவது சேர்க்கறாங்க பள்ளிகளில்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

play school 2 age sekkalama?

மேலும் சில பதிவுகள்