ஃபிரிஜ் சைஸ் சொல்லுங்களேன்

எங்க‌ வீட்டில் இன்பில்டா ஃபிரிஜ் வைக்க‌ இடம் விட்ருக்கோம். அது 35 இன்ச் அகலத்தில் உள்ளது. அதில் வைக்க‌ 30 அல்லது 32 இன்ச் அகலத்தில் ஃபிரிஜ் தேவை.
கடையில் 36 இன்ச் அகலத்தில் உள்ளது. அதை திணிக்க‌ முடியாது.

24 இன்ச் அகலத்தில் உள்ளஃபிரிஜ் வைத்தால் நிறைய‌ இடம் இடைவெளி உள்ளது.
பார்க்க‌ அம்சமாக‌ பொருந்துவது 30 அல்லது 32 இன்ச் ஃபிரிஜ் தான்

தோழிகளே எந்த‌ பிராண்டு, எந்த‌ மாடல் இந்த‌ சைஸ் அகலம் வரும்னு எனக்கு தெரிவிப்பீங்களா வாங்க‌ வசதியா இருக்கும்.

கூகுள் சேர்ச் பண்ணுங்க .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் ஒவ்வொரு பிராண்டா பார்தேன். கண்டு பிடிக்க‌ முடியலை.
இப்போ 30 இன்ச் விட்த்னு போட்டு வந்திட்டுது.
சாம்சங், எல் ஜி, வேர்ல்பூல் எல்லாத்துலும் இருக்கு. இனி நான் கடையில் கேட்டுப் பார்த்து வாங்கிடுவேன்
நன்றி அஸ்வதா உங்க‌ உடனடி பதிலுக்கு:)

மேலும் சில பதிவுகள்