குழப்பமாக‌ உள்ளது உதவி செய்யுங்கள்.. மார்பக‌ பிரச்சனை

எனக்கு ரெகுலர் பீரியட் தான் 29 அல்லது 30 நாள்களில் வரும். .பி.சி.ஓ.டி உள்ளது.ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். போன‌ மாதம் டியுப் டெஸ்ட் எடுத்தோம்.அடைப்பு உள்ளது என்ற்னர். ஆனால் மருந்து உள் செலுத்திய‌ போது, ஒரு பகுதி சிறியதா திறந்திருக்கு என்றனர். நான் என் மருத்துவரின் ஆலோசனை படி மாத்திரை எடுத்து கொன்டிருக்கேன். இன்று 28 வது நாள். முந்தின‌ நாளில் இருந்து என் மார்பகங்களில் இருந்து பாதி வெள்ளை நிறத்தில் அமுக்கினால் neer pola வெளியே வருகிறது. இது ஏன் என்று தெறியவில்லை. இது எதனால் வருகிரது. நானும் என் கணவறும் மிகுந்த‌ கவலையுடன் குழப்பத்தில் உள்ளோம். தயவு செய்து உடனே பதில் கூறுங்கள்

Don't worry pa good news ah erkum pa 7days ku aparam test pani pathutu good news sollunga kathuerukirom pa nall prey pannunga nallathe nadakkum pa

Illa pa enakku vera ethum periya noi vanthirukkumonu bayama irukku. 28 days thaana aagudhu.

//Illa pa enakku vera ethum periya noi vanthirukkumonu bayama irukku.// - நிச்சயம் இல்லை. கர்ப்பத்தின் அறிகுறியா இருக்கலாம் என்றே எண்ணுகிறேன். ஹார்மோன் சேஞ்சஸ். பயம் இப்போ கூடாது... அதனால் அதை எல்லாம் நினைக்காம நிச்சயம் உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்றதை மட்டும் நம்புங்க (நீங்க சொன்ன பிரெச்சனை கர்ப்பத்தில் வரக்கூடியதே). இன்னும் 1 வாரம்... கர்ப்பமான்னு தெரிஞ்சுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Pls apadi onum erukathu nenga manasa potu kulapathinga pa. Kandipa good news tha erukum. Don't feel

29 நாள் தான் ஆகின்றது. இப்படி வருமா? என்று சந்தேகமாக‌ உள்ளது. யாருக்கும் இப்படி வந்து அனுபவம் உள்ளதா?

Dnt wry sis, enakum ipdi than irunthuchu.nanum treatment edutha pinnadi than pregnant aanen. Pregnant aaahura antha mnth enakum ipdi irunthuchu. Nanum bayanthen. Then atha pathi yosikala. Antha mnth ninaikave ila pregnant aahiten. God's grace. alhamdhulillah. nallathe ninaiyungal nallae nadakum. neenga yetha pathiyum think pannathinga. Even pregnant ah irupomanu kuda think pannathinga. Pressure kodukathinga.mind ah relex ah vachikunga. All for our best...

naalakku check pannuga concieve ah iruntha positive result varum... naan 30vathu naalil thaan check pannen... payapatathinga....

Thank you very much friends. Bcoz indha month naan edhir paarkkave illai. Next month oorukku poi treatment edukkanumnu plan pannirunthen.. left side kaadhu appaikkappo adaikkudhu. Idhu edhanal endru ungalukku theriyuma? indha maadhiri symptoms idhuvarai irunthathu illai. Naalaikku check pannalamnu irukken. Irundhalum romba bayama irukku. Friends pls enakkaga pray pannikonga.

10 years girl kku white dis charge en varuthu? Pls help me?

Friends naan ippothaan check pannen. Negative nu varuthu. Romba kavalaya irukku. Ippo naan enna pandrathu pa? Pls konjam help pannunga

மேலும் சில பதிவுகள்