வெரிகோஸ்

என் அம்மாவுக்கு 50 வயது. வெரிகோஸ் இருக்கு. இப்போ 3 வருடமாக‌ இரன்டு கால்களும் வீக்கமாக‌ உள்ளது. நடக்கவும் சிரமப்படுகிரார். எந்த‌ மருந்து செய்தும் பலனில்லை. இப்போ டாக்ட்ர் சொல்லி இருக்கிரார் கால் நரம்பில் மடிப்பு அல்லது அடைப்பு இருக்கு. ஒபிரேட் பன்னா சரியாகும்னு.... என்கலுக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்... பிலீஸ்... அல்லது வேறு வழிகள் எதும் உள்ளதா?

இதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்... என் தோழிக்கு முதல் முறையிலே பலன் தெரிந்த்ததாம்

எத்தனை முறை வரவேண்டும் என்பது நோயை பொருத்து சொல்வார்கள்

என் தோழிக்கு இதே போல் கையில் இருந்தது...ஆபரேட் பண்ணுவதும் 100% சாத்தியம் இல்லை என்றும் கூறினார்கள்... யுனானி மருத்துவத்தில் உள்ள‌ ஹிஜாமா ட்ரீட்மென்ட் செய்து இப்போது நலமுடன் இருக்கிறாள்....யூ ட்யூபில் பாருஙகள்... ஹிஜாமா மருத்துவமுறை பற்றி... வலி அரைமணி நேரத்தில் சரியாகிவிடும்...

இதில் பி சி ஒ டி மற்றும் குழந்தயின்மைக்கும் தீர்வு உள்ளதாம்

நன்றி ஆஷிகா.... கட்டாயம் பார்க்கிரேன்.

மேலும் சில பதிவுகள்