வணக்கம்
நான் குழந்தைக்கு இரண்டு நாட்களாக பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒரு பக்கம் மட்டும் பால் கட்டிக்கிச்சு. வேதனை தாங்க முடியல. இதை எப்படி சரி செய்வது. மார்பககத்தை பாதுகாப்பது எப்படி
உடன் பதில் (வழி) சொல்லுங்கள்
இந்த கேள்வி கேட்பதால் தவறாக நினைக்க வேண்டாம் .
sudu thanner othadam
sudu thanner othadam kodunga.. konjam ilagi pain kammi aaidum..
செய்தேன் பலனில்லை
செய்தேன் பலனில்லை
கௌதமி
சகோதரிகள் நிறைய இழைகளில் இதற்குத் தீர்வு சொல்லி இருந்தாங்க. தேடுக பெட்டியில் தட்டிப் பார்க்கலாம்.
http://www.arusuvai.com/tamil/node/14743
http://www.arusuvai.com/tamil/node/25626
மல்லிகைப் பூ வைத்துக் கட்டுவது பற்றி எங்கேயோ சொல்லி இருந்தாங்க. தேடினேன். கிடைக்கவில்லை. ;(
- இமா க்றிஸ்
cappage
cappage vaithu irukama blouse potu kolavum. Apadiyum valithal doctoridam consult seithu tablet or injection seiyungal. Sari agi vidum. Milk, milk sertha food avoid panunga konjama sapidunga. Salt ilama sapita sari agidum.