கோதுமை உணவுகள் எப்போது தரலாம்?

வணக்கம் தோழிகளே எனது குழந்தைக்கு 81/2 மாதம் முடிந்துள்ளது.கோதுமை உணவுகள் சேர்க்கலாமா?சேர்க்கலாம் என்றால் செரலாக் தரலாமா அல்லது சப்பாத்தி பாலில் சேர்த்து தரலாமா?

நான் என் குழ்ந்தைக்கு 6,7 ம் மாதம் அளவில் அரிசி மா + கோதுமை மா சேர்த்து புட்டு, இடியப்பம் செய்து கொடுக்க‌ தொடங்கி விட்டேன். ஆன‌ புட்டில் தேங்காய் பூ போடாமல் குடுக்கனும். சப்பாத்தி இப்ப‌ குடுக்க‌ நல்லதில்லன்னு நினைக்கிரேன்.

நன்றி தோழி.நான் நிறைய பதில்கல் எதிர்பார்க்கிறேன் தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே.

Wheet food tharalam
Chappati yai milk la oora vajju masithu kutukalam
Ceralac la kutukalam
Ceralacla kuta wheet apple kutukalam

But wheet items athenum kututhal sila nimitankal
Vilaiyata vittunkal

Serimanam aaka easya erukum

ML

R u from salem thanks for your valuable reply

நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்