என் 5 வயது பொண்ணுக்கு உடம்பு வெயிட் கரெக்டா இருக்குபா. ஆனால் அவள பார்த்த ரொம்ப ஒல்லி யா இருப்பா. நல்லா சாப்பிடுவா. வெயிட் கரெக்டா இருக்கான்னு டாக்டர் சொல்லிட்டார். இவ குழந்தையா இருந்தபோ நல்ல கலரா, குண்டா இருப்பா. இப்ப ரொம்ப ஒல்லி யா , கருப்பா ஆகிட்டா.அவள பார்த்த ரொம்போ கவலைய இருக்கு பா. உங்களுக்கு எதாவுது தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க பா. pls..
pls pa ungaluku theringa
pls pa ungaluku theringa sollunga pa.
Hi Ajantha homemade health
Hi Ajantha homemade health mix kudunga & colour ku nattu marundhu shopla NALUNGU PODI vangi daily soapku bathi use pannuga 3 months changes theriyum
thannks priya, nan antha
thanks priya, nan antha podiya vangi use panren pa. already nan health mix kodukeren pa.