பூக்கோலம் - 24

இடுக்குப் புள்ளி - 9 புள்ளி, 5 - ல் நிறுத்தவும்.

Comments

பார்க்க இதமாக இருக்கிறது. அருமை சுபத்ரா.

‍- இமா க்றிஸ்

அய்யோ அவ்வளவு அழகு ...:) ரொம்ப‌ பிடிச்சு இருக்கு இந்த‌ கோலம் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுபத்ராங்க‌,
பூ கோலம் ரொம்பவே அழகு, கலர்புல்.

ஓ இன்னைக்கு உங்களுக்கு லீவோ கோலம் காணோமே,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கோலம் கலர் அழகா இருக்கு :) போடுவதற்கும் மிக எளிமையாக இருக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.