42 நாள் கற்பம் & bleeding ப்ளீஷ் உதவுங்கள்...

நான் இரண்டாவது முறை கற்பம் தரித்துள்ளேன். முதல் குழந்தைக்கு இதய‌ துடிப்பு & வளர்ச்சி இல்லை என்று டி & சி செய்து விட்டோம். இப்பொழுது நான் கரு தரித்து 42 நாள் கற்பமாக‌ உள்ளேன். ஆனால் கடந்த‌ மூன்று நாட்களாக‌ லைட்டா அழுக்கு போன்று பட்டது இன்று அழுக்குடன் இரத்தமும் கலந்து படுகிறது. இது எதனால் உள்ளது இதனால் என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பா தயவு உதவுங்கள் மிக‌ கவலையாக‌ உள்ளது.

உடனெ டாக்டரிடம் போங்கள்

இதனால் ஏதாவது பாதிப்பா? ப்ளீஷ் சொல்லுங்க‌ பா.. நான் திங்கட்கிழமை டாக்டரிடம் செல்ல‌ உள்ளேன்.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

Kavalai vendam tholi rest la erunka
Brown discharge mattum aana kavala pata thaevai ellai
3month varaikum entha workkum seiya kutathu
Kavanama erunthalae pothum
Rest than vaenum

1st scan atuthankala ?? Ellaya??
Appo entha problenm erunthuja???

But brown and bleeding aakurathu nala
Scan panni parkurathu nallathu 45 days ku ulla valarchi
Erukiratha? Ellai veara athaenum problem manu dr ta concel
Pannunka enna sonnankanu sollunka
Kavalai pata ventam tablet and injection moolama etha
Sari panalam dr ta concel pannuka

Santhosama erunka pray pannuka
Ellam nallathae natakum
Kavalai patamal santhosama dr ta poetu ujanka
Gdnewss nu vanthu sollunka

ML

1st scan இன்னும் எடுக்கல‌ பா. திங்கட்கிழமை தான் 45வது நாள் சோ அப்போ போகலாம்னு முடிவு பன்னிருக்கோம்... கொஞ்சம் பயமா இருக்கு. இந்த‌ குழந்தையாவது ஆரோக்கியமா எந்த‌ தடங்களுமில்லாம பிறக்குனும்னு கடவுளை வேண்டுறேன்.. ப்ளீஷ் நீங்களும் எனக்காக‌ பிராத்தனை செய்யுங்க‌ பா..

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

ப்ளீஷ் யாராவது எனக்கு என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். மிகவும் கவலையாக‌ உள்ளது. இதுமாதிரி இருந்தா ஏதாவது தப்பா? ஆனா இப்ப‌ கொஞ்சம் அழுக்கு கலர் மாறி கொஞ்சம் வெள்ளையாதா படுது.. இது எதனால‌ இப்படி ஆகுதுனு யாராவது சொல்லுங்க‌ பா....

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

தோழி,கவலை படாமல் இருங்க துர்க்கா,,,,இந்த நேரத்தில் தேவை இல்லாத மனக்குழப்பதில் இருக்காதிங்க தோழி......எல்லாம் நன்மையாக அமையும்.நீங்க குழந்தை உண்டானதுல இருந்து டாக்டரிடம் போகவில்லையா தோழி ?.bleeding ஆகியும்,ஆரோக்கியமா குழந்தை பெற்றவங்களும் இருக்காங்க,நீங்க நல்லதயே நினைங்க,நல்லதே நடக்கும்,நீங்க bed rest ல இருங்க..1st baby அபார்ட் ஆகி எத்தன மாதம் கலித்து மறுபடியும் கன்சீவ் ஆனிங்கமா.??

ALLAHU AKBAR. . . .

இன்னும் டாக்டரிடம் போகல‌ பா. கண்டிப்பா தப்பா ஏதும் இருக்காதுனு ஒரு நம்பிக்கை. முதல் குழந்தை டி & சி செய்து 3 மாதம் ஆகிறது. ஜுலை 9 டி & சி செய்தேன் அதன் பிறகு 2 முறை மாதவிடாய் வந்தது அக்டோபர் 15 ஹோம் டெஷ்ட் செய்து கற்பத்தை உறுதி செய்தேன். இன்றுடன் எனக்கு 43 நாட்கள் ஆகிறது. இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாக‌ தான் உள்ளது. ப்ளீஷ் எனக்காக‌ கடவுளை வேண்டி கொள்ளுங்க‌. ஏதாவது தவறாக‌ ரிசல்ட் வந்தா கண்டிப்பா என்னாலயும் என் கணவராலயும் தாங்கிக்க‌ முடியாது அதான் பயமா இருக்கு...

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

Epavum positive'a nenainga thozhi.nallathe nadakum.ninga yen 45days la scan pana pogalamnu nenaikiringa thozhi?.ninga naatkala kadathama udane dr kita ponga.ninga tomrw dr kita checkup ponga thozhi. .ipdi irukurathuku yethacium injectn poduvanga.ninga payapatra mathiri yethuvum irukadhu. .dnt worry,nalla result dhan soluvanga. .:-)

ALLAHU AKBAR. . . .

kavalapada vendam ungala kadavul kaiveda mater..neega nambikaiyoda irukanum neega manasa freeya vachekoga ...

neega tube test pana poranu sonegalaye panegala ..panalaya pa

மேலும் சில பதிவுகள்