டெலிவரி டேட் நவம்பர் 21

எனக்கு நவம்பர் 21 டேட் சொல்லிருக்காங்க பா.சொன்ன டேட்டுக்கு முன்னாடியே கூட டெலிவரி ஆகும்னு சிலர் சொல்றாங்க.எனக்கு இது முதல் குழந்தை.அதான் ரொம்ப பயமா இருக்கு.4 நாளாக வயிறு கொஞ்சம் கீழிறங்கின மாதிரி இருக்கு.பொதுவாக வயிறு கீழிறங்கி எத்தனை நாட்களில் குழந்தை பிறக்கும்?

கடவுள் அருளால் நான் நல்லபடியாக என் குழந்தையை பெற்றெடுக்க அறுசுவை தோழிகள் அனைவரும் தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

வயிறு கீழே இருப்பதுக்கும் டெலிவெரிக்கும் சம்பந்தமில்லை. நவம்பர் 21 என்றால் எப்ப வேணும்னாலும் எதிர் பார்க்கலாம் தான். பயம் தேவை இல்லை. நல்லபடியா பிள்ளை பெற்றெடுக்க பிராத்தனைகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி அக்கா.வயிற்றின் மேல் மிகவும் அரிப்பாக உள்ளது.அதற்கு என்னக்கா செய்யலாம்?(உங்களை அக்கான்னு கூப்பிடலாமா?)

எல்லா புகழும் இறைவனுக்கே

ரேமு கவலபடாதிங்க நீங்க நல்ல்படியா குழந்தை பெற்று ச்ந்தோஷமா எல்லாருக்கும் சொல்வீங்க.நானும் பிரர்த்திகிறேன்.நவம்பர்21னா ரெடியாயிருங்க எப்பவேனாலும் வலிவரலாம்.ஜீரககசாயம் குடிங்க நல்லா நடங்க தைரியமாயிருங்க நல்லபடியாக பிரசவம் ஆகும்

1St delivery nala 9month ku mela eppo nalum athir parkalam
21 ku munnathaka kuta pirakalam remu

Walking poka ethu nrml delivery aaka help aa
Erukum kastamana work athuvum seiyathinka
Wait thinks athuvum thookathinka

Remu vaiyiru kila erankanum pa erankuna than nallathu
Deliveryai arhir parkum neenkal mana nimmathiutan
Santhosamakavum erukka vendum

Nrmal delivery aaka pray pantrean remu

ML

ரெமு இன்றைக்கு தான் நிஜமாகவே உங்க இழை படித்துவிட்டு உங்களை பற்றி நினைத்தேன். டெலிவரி ஆயிடுச்சோன்னு....

நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க என்னுடைய வாழ்த்துக்களும். பிரார்த்தனையும்.கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.

அன்பு தோழி. தேவி

Akka 8th month complete aagi 9th month starting la eppo venalium delivery aguma,illa 9th month complete aana piraga?

9Month start aaki 15 days kaliju delivery aaka vaipu athikam ullathu

ML

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி பா.நீங்க சொல்ற மாதிரி வாக்கிங் போய்ட்டு இருக்கேன்.அம்மா வீட்டில் இருப்பதால் கஷ்டமான வேலை எதுவும் செய்யலை பா.சின்ன சின்ன ஹெல்ப்தான் அம்மாவுக்கு செய்றேன்.குட்டீஸ் வரப்போறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு.அதே சமயம் டெலிவரி பத்தி கொஞ்சம் டென்ஷனும் இருக்கு.

எல்லா புகழும் இறைவனுக்கே

தேவி அக்கா உங்கள் வாழ்த்திற்கும்,பிரார்த்தனைக்கும் ரொம்ப நன்றி அக்கா.உங்களுக்கு இது 8வது மாதமா?

எல்லா புகழும் இறைவனுக்கே

Tension vendam remu santhosama erunka

ML

மேலும் சில பதிவுகள்