பொரிக்க

Chiken leg pièce எப்படி பொரிப்பது?கடை சாம்பார் எப்படி செய்வது?

மேல அறுசுவைல உள்ள கூகுள் சர்ச்ல "சிக்கன் லெக் பீஸ்" என்று போட்டு தேடிப் பார்த்தீங்களா? குறிப்புகள் இருக்கு. பார்க்காம இப்படித் தனித் தனி இழை ஒவ்வொன்றுக்கும் போடுவது வீண்தானே! இதற்கு ஒன்றோ இரண்டோ பதில்கள் வரும் பிறகு!!!

சின்னச் சின்ன சந்தேகங்கள்ல, இல்லாட்டா அரட்டை த்ரெட்ல கூட கேட்டு இருக்கலாம் நீங்க.

‍- இமா க்றிஸ்

தேடி பார்த்தேன் மா. அதை செய்யாமல் இருப்பேனா?ஒரு குறிப்பு மட்டும் தான் வந்தது.அது தான் தெரிந்த‌ மற்றவர்கள் கூறினால் அது உபயோகமாக‌ இருக்கும் என்று தான் இந்த‌ கேள்வியை கேட்டேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

http://www.arusuvai.com/tamil/recipes/46 போய்ப் பாருங்க. எனக்கு சிக்கன் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நிச்சயம் சிக்கன் 'லெக் பீஸ்' வைத்துச் செய்யும் பொரியல் குறிப்புகள் ஒன்றுக்கு மேலேயே இருக்கின்றன. தலைப்பை மட்டும் பார்க்காமல் குறிப்பின் உள்ளேயும் போய்ப் பாருங்க.
//தவறு இருந்தால்// கர்ர்ர்.. ;)) அப்படி ஒன்றும் இல்லை. மன்னிப்பெல்லாம் வேண்டாமே! :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்