தையல்மிசின்

நாங்க ஓமானில்(மஸ்கட்)இருக்கிரோம்.இங்கு தையல்மிசின் ஜெனோமி,பிரதர்,ஐகான்மிசின்கள் உள்ளன.நான் சிங்கர் வாங்கலாம்னு இருக்கிரேன்,ஆனால் தற்சமயம் சிங்கர் இங்குஇல்லை.எனவே எதுவாங்கலாம்னு சொல்லுங்கள் தோழீஸ்.இமாமா,வனிக்கா மற்றும் தோழீஸ்சீக்கிரம் வந்து சொல்லுங்கள்.ப்ளீஸ்

திரும்ப டைப் பண்ண சோம்பலா இருக்கு. மேலே கூகுள் கஸ்டம் சர்ச்ல "தையல் மெஷின்" (மி இல்ல... மெ) போட்டு தேடுங்க. ஆறு, ஏழு த்ரெட் தெரியும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா.

மேலும் சில பதிவுகள்