please help

hi friends.... thaipaal peruga enna madhri unavugal and epdi sapdanum? en paiyanuku 48 days aachu. weight 3.6 kg dhan irukkan. epdi weight improve panradhu?
therindhavanga sollunga

hi frnds enaku mrrg agi 1 year 5month agudu.ana nanga contactla than irukom bt idu varaikum na conceive agura madiri oru simptoms therila,enga 2perukum edum prachanaya ila engaluku epdi uravu vatchukita conceive aganumndrathu therilayanu therila na ipa ena pandrathu

தோழி அபிராமி http://www.arusuvai.com/tamil/node/15585 இந்த லின்க்ல பாருங்க உங்களுக்கு உபயோகமா இருக்கும்.பொதுவா ஒவ்வொருக்கும் ஒவிலேசன் டேட் வேறுபடும். Ovulation Test பயன்படுத்தி நாம் எந்த நாள் இருந்தால் குழ்ந்தை உண்டாகும் என்பதை அறிந்து கொல்லலாம்.
இந்த டெஸ்டர் medical shop - ல இருக்கும்.. இது pregant tester போல இருக்கும். ட்ரை பண்ணுங்க.

உன்னை போல் பிறரை நேசி.

தோழி மெர்சி, உங்களுக்கு நம்ம செந்தமிழ் செல்வி அம்மா எழுதிய 'கர்ப்பத்திலிருந்து குழந்தை வளர்ப்பு வரை' ரொம்ப உபயோகமா இருக்கும் லிங்க் கொடுத்திருக்கேன். http://www.arusuvai.com/tamil/node/28531 போய் பாருங்க. அம்மா எப்படி சாப்பிடனும்னு தெளிவா கொடுத்திருக்காங்க.

உன்னை போல் பிறரை நேசி.

rmpa thanks akka.nenga sona id na pakuren vera edum advice soldringala

sister நீங்க‌ நல்லா சாப்பிடனும் நிரைய‌ நீர் குடிக்கனும் அப்பொலுது தான் பால் சுரக்கும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்