Hemaperiss - November 5, 2014 - 12:01 அன்பு தோழிகளே, 3 மாதத்திற்கு சென்னையில் வீடு கிடைக்குமா?சென்னைக்கு ஒரு டீரீட்மென்ட்க்காக வருகிறோம்.. ஹேமா Permalink Vani Vasu - November 5, 2014 - 13:33 எந்த இடம் என்று சொன்னால் கிடைக்குமா என்று விசாரிக்கலாம். துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments வனி Permalink Hemaperiss - November 5, 2014 - 14:57 அயனாவரம்,பெரம்பூர் பகுதி என்றால் பரவாயில்லைப்பா..சும்மா ஒரு சின்ன வீடா இருந்தா ஓகே, சிங்கிள் பெட்ரூம் இருந்தா போதும். உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான். அன்புடன் ஹேமா Log in or register to post comments Hemapersis Permalink ds222222 - November 7, 2014 - 14:13 ninga mediators contanct paninga na dhan kidaikum , or therinjavunga irundha paravala kidaikum . venumna solunga mediator number tharen , u can mail me dayaland026@gmail.com Regards Mani Log in or register to post comments
ஹேமா
எந்த இடம் என்று சொன்னால் கிடைக்குமா என்று விசாரிக்கலாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
அயனாவரம்,பெரம்பூர் பகுதி என்றால் பரவாயில்லைப்பா..சும்மா ஒரு சின்ன வீடா இருந்தா ஓகே, சிங்கிள் பெட்ரூம் இருந்தா போதும்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
Hemapersis
ninga mediators contanct paninga na dhan kidaikum , or therinjavunga irundha paravala kidaikum . venumna solunga mediator number tharen , u can mail me dayaland026@gmail.com
Regards
Mani